அமைச்சர் கீதாஜீவன் பெயரில் உதவியாளர் மணி (எ) சால்னாமணி என்பவர் ₹50 லட்சம் மோசடி.!

அமைச்சர் கீதாஜீவன் பெயரில் உதவியாளர் மணி (எ) சால்னாமணி என்பவர் ₹50 லட்சம் மோசடி.!

சென்னை 27 நவம்பர் 2023 சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் மணி என்ற சால்னா மணி என்பவர் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி மணல் கொள்ளை மற்றும் நில மோசடி செய்து ரூ 50 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் புகார் எழுப்பிய நிலையில்,

தற்போது அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் மணி என்ற சால்னா மணி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *