தமிழகத்தில் இன்று கனமழை 4 மாவட்டங்களுக்கு கன மழைக்கான ரெட் அலர்ட். !

தமிழகத்தில் இன்று கனமழை 4 மாவட்டங்களுக்கு கன மழைக்கான ரெட் அலர்ட். !

சென்னை 20 மே 2024 தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனிக்கு ரெட் அலர்ட்.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகருக்கு ஆரஞ்ச் அலர்ட்.

மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *