ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று செலப்ராட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை திருக் கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.!
சென்னை 12 டிசம்பர் 2022 ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று செலப்ராட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை திருக் கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.!
இன்று காலை வல்லம் ஒன்றியம் செலப்ராட்டை கிராமத்தில் உள்ள
ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோயிலில் பிறந்தநாள் முன்னிட்டு தலைவர் சிவாஜி ராவ் என்கின்ற ரஜினிகாந்த் பேரில் அர்ச்சனை செய்யப்பட்டது
அந்த ஊரில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது இதில் வல்லம் ஒன்றிய செயலாளர் V ரஜினிசெந்தில், செஞ்சி ஒன்றிய இணை செயலாளர் P முருகன் செஞ்சி நகர இணைச் செயலாளர்
D மணிகண்டன் செஞ்சி ஒன்றிய துணை C சரவணன் செயலாளர் வல்லம் ஒன்றிய துணை செயலாளர் V ஏழுமலை செஞ்சி நகர இளைஞரணி செயலாளர் M நவீன் கான் வல்லம் இளைஞரின் செயலாளர் M வெங்கடேஷ் செஞ்சி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் லோகநாதன் வல்லம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி செஞ்சி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரஜினி ஜோசப், ஆனந்த் மற்றும் செஞ்சி தாலுக்கா ரஜினிகாந்த் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.