ஏன்னை நடிக்க வைப்பதற்கு என் தாய்யை படுக்கைக்கு அழைத்தார்கள் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சொன்ன பகீர் உண்மை..!
சென்னை 24 மே 2022 ஏன்னை நடிக்க வைப்பதற்கு என் தாய்யை படுக்கைக்கு அழைத்தார்கள் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சொன்ன பகீர் உண்மை..!
பிரபல சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி என்னை நடிகையாக்க எனது தாய்யை படுக்கைக்கு அழைத்ததாக பரபரப்பு பேட்டியில் கூறியிருக்கிறார்.
தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்ரீநிதி.
‘கலர்ஸ்’ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த ‘தறி’ என்ற நெடும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார் நடிகை ஸ்ரீநிதி.
இதை தொடர்ந்து விஜய் டிவியின் ‘செந்தூரப் பூவே’ என்ற நெடும் தொடரிலும், விஜய் டிவியின் பல ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று உள்ளார்.
தற்போது இவர் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ என்ற நெடும் தொடரில் நடித்து வருகிறார்.
பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் திரைபபட துறைக்குள் காலம் காலமாக இருந்து வரும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பேட்டியில் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, “நான் என்னுடைய சிறு வயதிலேயே இந்த ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ என்ற பிரச்சினையை சந்தித்து உள்ளேன்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு திரைப்படத்தில், நடிக்க இருந்தபோது அந்தப் திரைப்படத்தில் நடித்த ஒரு பிரபலமானவருடன் அட்ஜஸ்ட் பண்ணுவீங்களா? என்று கேட்டார்கள்.
எனக்கு அப்போது ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ என்றால் என்னவென்று எனக்கு புரியவில்லை.
மகள் அட்ஜெஸ்ட் பண்ணவில்லை என்றால் கூட பரவாயில்லை.
உனது அம்மா அட்ஜெஸ்ட் செய்தால் போதும்.
என்று சொன்னார்கள்.
இது என் அம்மாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது.
அந்த பேட்டியில் பிரபல சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.