சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம் தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை 26 மே 2022 சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம் தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை மாவட்ட கலெக்டராக விஜயராணி அவர்கள் தற்போது பதவி வகித்து வருகிறார்.

இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை மாவட்ட கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது அமிர்த ஜோதி அவர்கள் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணைச்செயலாளராக இருந்து வருகிறார்..

Related Posts

Leave a Reply

Your email address will not be published.