இசை ஞானி இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.!
சென்னை 03 ஜூன் 2022 இசை ஞானி இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.!
இசையமைப்பாளர் இசை ஞானி இளையராஜா தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதை முன்னிட்டு தமிழ் திரைப்பட உலகில் உள்பட பல்வேறு மொழி திரையுலகினரும் இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
திரைப்பட துறை மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இசையமைப்பாளர் இசை ஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவை தொலை பேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.