நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு தமிழக முதல்வருக்கு நேரில் சந்தித்து அழைப்பு.!

சென்னை 05 ஜூன் 2022 நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு தமிழக முதல்வருக்கு நேரில் சந்தித்து அழைப்பு.!

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரம் அருகே நடைபெற உள்ளது

இந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை நேற்று நேரில் சந்தித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு வருகை தருமாறு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்கள்.

இந்த சந்திப்பின்போது நடிகர் தயாரிப்பாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *