திருச்சி மாவட்டத்தில் வயலூர் பகுதியில் தளபதி விஜய் மஹால் திறப்பு விழா!

சென்னை 13 ஜூலை 2022 திருச்சி மாவட்டத்தில் வயலூர் பகுதியில் தளபதி விஜய் மஹால் திறப்பு விழா!
இன்று திருச்சி மாவட்டத்தில் வயலூர் பகுதியில் தளபதி விஜய் மஹால் புதிதாக திறந்து தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய ‌‌மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பால்கேன் 5 நபர்களுக்கும் சில்வர் பாத்திரம் 30 பேர்க்கும் வேட்டி 40 பேருக்கும்  சேலை 60பேருக்கும் மளிகை பொருட்கள் 80 பேருக்கும்  பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் 50பேருக்கும் மரக்கன்றுகள் 50பேருக்கும் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து ex.mla அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் அணி தலைவர்கள் நகர ஒன்றிய பகுதி நிர்வாகிகள் தளபதியின் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *