ஆன்மீகத்தில் எட்டாத உயரத்திற்கு செல்ல கடைபிடிக்க வேண்டிய 8 விதிமுறைகள்!
சென்னை 17 ஆகஸ்ட் 2022 ஆன்மீகத்தில் எட்டாத உயரத்திற்கு செல்ல கடைபிடிக்க வேண்டிய 8 விதிமுறைகள்!
எளிய ஆடைகளை அணிய வேண்டும்.
அளவாக உணவருந்த வேண்டும்.
தேவையில்லாமல் பேசக் கூடாது.
குடும்பத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும்.
நீண்ட நேரம் உறங்க கூடாது.
மற்றவர் குறைகளை பெரிதுபடுத்தக் கூடாது.
வரவுக்கு ஏற்ற செலவு செய்ய வேண்டும்.
தொண்டு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்த 8 விதிமுறைகளை பின்பற்றி வந்தால் ஆன்மீகத்தில் எட்டாத உயரத்தை அடையலாம்.
ஆனால், சித்தர்கள், மஹான்களைத் தவிர வேறு யாரும் இது போன்று வழிமுறைகளை பின்பற்றி நடப்பதில்லை.
எப்போதும் இதற்கு மாறாக தான் நாம் செய்து வீண் பழி, பாவங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறோம்.