சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.!
சென்னை 19 ஆகஸ்ட் 2022 சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.
அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை போன தங்கத்தில் 3.5 கிலோ தங்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜ் வங்கிக் கொள்ளையில் சந்தோஷ் என்பவருடன் தொடர்பில் இருந்ததால் அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்ட இந்நிலையில் விசாரணை நடைபெற்று வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு