நடிகர் சங்க கட்டிடத்திற்கு, கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை.!!
சென்னை 09 மார்ச் 2023 நடிகர் சங்க கட்டிடத்திற்கு, கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை.!!
புதியதாக உருவாகி வரும் தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என நடிகர் மீசை ராஜேந்திரன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஷால், நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் கேப்டன் விஜயகாந்திற்கு பாராட்டுவிழா எடுப்போம் என கூறியிருந்தார்!
கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கியவர்.
பல இயக்குனர்களை உருவாக்கியவர்.
தென்னிந்திய நடிகர் சங்க அனைத்து கடன்களையும் அடைந்தவர்.
எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர்.
ஆகவே, பாராட்டு விழாவோடு, நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என நடிகர் மீசை ராஜேந்திரன்.
இவ்வாறு நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்!