கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுக்கு மீது காவல்துறை ஆணையர் எச்சரிக்கை!!
சென்னை 13 ஜூன் 2022 கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுக்கு மீது காவல்துறை ஆணையர் எச்சரிக்கை!!
மதுரையில் வட்டி பணம் கேட்டு தம்பதியை மிரட்டிய ஆறுமுகம் கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்.
கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது சட்டப்படியாக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார் எச்சரித்தார்.