ஸ்பெயினில் நடிகை நயன்தாராவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது!!!

சென்னை 14 ஆகஸ்ட் 2022 ஸ்பெயினில் நடிகை நயன்தாராவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நடிகை நயன்தாரா விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் அவர்கள் நிறைய புகைப்படங்களை க்ளிக் செய்வது வழக்கம்.

இந்த ஜோடி சமூக ஊடகங்கள் மூலம் அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

மேலும் நயன்தாராவின் சமீபத்திய போட்டோக்கள் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா தனது கணவருடன் மிகுந்த கவர்ச்சியாக பார்சிலோனாவில் கருப்பு டேங்க் டாப்பில் நிறக்க விக்னேஷ் சிவன், நயன்தாராவை புகைப்படங்களை கிளிக் செய்கிறார்.

இந்த புகைப்படங்கள் மூலம் நயன்தாரா தனது அனைத்து கவர்ச்சியையும் வெளிப்படுத்துவதும், அதே நேரத்தில் அவர் அந்த புனிதமான (மஞ்சள் கயிறு) தாலி கயிற்றுக்கு மரியாதை காட்டுகிறார், இது தான் காதல்.

மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் உண்மையில் நயன்தாராவை ‘தாளடிக்கும் ரத்தினமே, மினுமினுக்கும் முத்தாரமே’ என்று தனது சொந்த படமான கத்துவகுல ரெண்டு காதல் திரைப்படத்தில் வரும் “டிப்பம் டப்பம்” பாடலின் வரிகள் போலவே நயன்தாரா மினுமினுக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஸ்பெயினில் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பகலில் ஊரெல்லாம் சுற்றித் திரிகிறார்கள்.

இரவில் இருவரும் புகைப்படங்களாக எடுத்து தள்ளுகிறார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *