பிரசாந்த் கருத்தரிப்பு மற்றும் பெண்கள் மையம் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ஆர். ராஜா அவர்கள்  பங்கேற்று துவக்கி வைத்தார்.!!

பிரசாந்த் கருத்தரிப்பு மற்றும் பெண்கள் மையம் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ஆர். ராஜா அவர்கள்  பங்கேற்று துவக்கி வைத்தார்.!!

சென்னையில் சிறப்பாக இயங்கி வரும் பிரசாந்த் மருத்துவமனை குழுமம் தங்களது  நான்காவது குழந்தையின்மை மற்றும் பெண்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையத்தை தாம்பரத்தில் தொடங்கி உள்ளது.

சிறப்புமிக்க இந்த மருத்துவமனையை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ஆர். ராஜா அவர்கள்  பங்கேற்று துவக்கி வைத்தார். திறப்பு விழா சலுகையாக ஏப்ரல் 30ம் தேதி வரை கருத்தரித்தல் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு  இலவச ஆலோசனை மற்றும் குறைந்த கட்டண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை | ஏப்ரல் 9, 2023 :சென்னையின் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமம் , தாம்பரம் சேலையூரில் தன்னுடைய நான்காவது குழந்தை கருத்தரித்தல் மற்றும் பெண்கள் மையத்தை துவங்கியுள்ளது.  தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் இந்த புதிய மையத்தை திறந்து வைத்தார். இங்கு பெண்களுக்கான கருத்தரித்தல் தொடர்பான முழுமையான சிகிச்சைகள், நோய் அறிதலுடன் தொடர்புடைய பரிசோதனைகள், கருவுறுதலுக்கான  ஆலோசனைகள் போன்ற அனைத்தும் அனுபவமிக்க கருவுறுதல் சிகிச்சை நிபுணர்களுடன் சிறந்த முறையில்  சிகிச்சை அளிக்கப்படும்

திறப்பு விழாவை முன்னிட்டு கருவுறுதலை எதிர்நோக்கும் தம்பதியருக்கு  ஏப்ரல் 30ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரையும், மாலை 5மணி முதல் 8 மணி வரையும் இலவச ஆலோசனை கிடைக்கும்.  மேலும் கட்டண சலுகைகளாக  இலவசமாக கருத்தரித்தல் நிபுணர்களின்  ஆலோசனைகள், 10,000 மதிப்புள்ள சோதனைகள் மற்றும் வெறும் 80,000 கட்டணத்தில் IVF /ICSI சிகிச்சை மற்றும் IUI 4,000 கட்டணத்தில் சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். எங்கள் கருத்தரித்தல் மையம் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ராஜாகீழ்பாக்கம் பகுதியில் உள்ளது. முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் 74 18 08 77 78/ 73 58 22 23 25 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Read Also  அப்போலோ மருத்துவமனை, நம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு குடல் நோய் அழற்சி அதிகரிப்பது குறித்து எச்சரிக்கிறது!

பிரசாந்த மருத்துவமனை சிறப்புகள்– பிரசாந்த மருத்துவமனை என்பது பல்நோக்கு மருத்துவமனையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான அதிநவீன வசதிகளுடன்  அனுபவமிக்க சேவை மனப்பான்மையுள்ள நிபுணர்களுடன்  நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. பிராசந்த் மருத்துவமனைகளில்  வேளச்சேரி மற்றும் கொளத்தூரில் உள்ள பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் சென்னையில் பிரபலமான மற்றும் சிறந்த  மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்று என்பது றிப்பிடத்தக்கது. இங்கு அனைத்து அதி நவீன சிகிச்சைகளை அனுபவமிக்க  மருத்துவ வல்லுநர்களுடன்நன்றாக பயிற்சி பெற்ற செவிலியர்களை கொண்டு அளிக்கப்படுகிறதுஎங்கள் மருத்துவமனைகளில் வாடிக்கையாளர்களின் சிறந்த சேவைக்காக நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட மற்றும் திறமையான மருத்துவ பணியாளர்கள் 24/7 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கின்றனர்வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதன் மூலம்   சர்வதேச தரத்திலான மருத்துவ நிறுவனத்தை நிறுவும் தொலைநோக்கு பார்வையோடு செயல்படுகிறதுமக்களின் நம்பிக்கை மற்றும் பேரன்பை பெறுவதையும் இலக்காக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது நமது பிராசந்த் மருத்துவமனைகள்பிரசாந்த் மருத்துவமனைகளின்  குறிக்கோள் அனைத்து மக்களிடையே தரமிக்க கவனிப்பு, மரியாதை, செயல்திறன், சிகிச்சையின் வீரியம், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு முழுமையானது என்பதை உணர்த்துவதே. அதை நோக்கி சிறப்பாக செயல்படவும் செய்கிறதுபிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல்துறை சார்ந்த சுகாதார சோதனைகள் மற்றும் எந்த விதமான உடல் நல பிரச்சனைகளுக்குமான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகளும் கூட பேக்கேஜ் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *