நெல்லை, மேலப்பாளையம் அருகே அடுத்தடுத்து நடைபெற்ற இருசக்க வாகன விபத்தில் இருவர் பலி,ஒருவர் படுகாயம்!
சென்னை 19 ஜூன் 2022 நெல்லை, மேலப்பாளையம் அருகே அடுத்தடுத்து நடைபெற்ற இருசக்க வாகன விபத்தில் இருவர் பலி,ஒருவர் படுகாயம்!
கங்கை கொண்டானை சேர்ந்த மாடசாமி என்பவர் பக்கத்து வீட்டில் உள்ள சித்தப்பா மகனை அரிவாளால் வெட்டி விட்டு தருவை செல்லும் வழியில் மேலப்பாளையம் ரிஜிஸ்டர் ஆபிஸ் எதிரே விபத்தில் சிக்கினார்.
அவரை மீட்ட பொதுமக்கள் பாளை ஹைகிரவுன்ட் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு வெட்டுப்பட்டவருக்கும், விபத்தில் காயமடைந்த மாடசாமிக்கும் சிகிட்சை நடைபெற்று வருகிறது.
ஆரைக்குளம் அருகே நடைபெற்ற மற்றொரர விபத்தில் மேலப்பாளையத்தை சேர்ந்த மானிக்கம் மற்றும் ஆரோக்கியம் இருவர் பலியாகினர்.