விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் ரஜினிகாந்த் ரசிகன் நற்பணி மன்றத்தின் சார்பாக அன்னதானம்.!

சென்னை 12 டிசம்பர் 2022  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் ரஜினிகாந்த் ரசிகன் நற்பணி மன்றத்தின் சார்பாக அன்னதானம்.!

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு இன்று மதியம் செஞ்சி கூட் ரோட்டில் பொது மக்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சி இதில் வல்லம் ஒன்றிய செயலாளர் V ரஜினிசெந்தில், செஞ்சி ஒன்றிய இணை செயலாளர் P முருகன் செஞ்சி நகர இணைச் செயலாளர் D மணிகண்டன் செஞ்சி ஒன்றிய துணை C சரவணன் செயலாளர் வல்லம் ஒன்றிய துணை செயலாளர் V ஏழுமலை செஞ்சி நகர இளைஞரணி செயலாளர் M நவீன் கான் வல்லம் இளைஞரின் செயலாளர் M வெங்கடேஷ் செஞ்சி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் லோகநாதன் வல்லம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி செஞ்சி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரஜினி ஜோசப், ஆனந்த் மற்றும் செஞ்சி தாலுக்கா ரஜினிகாந்த் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *