10 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி.
சென்னை 23 மார்ச் 2022 10 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி.
தமிழ்நாடு பொதுப் பணித் துறை ஒப்பந்த கூட்டமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறதாவும்
கடந்த பத்து வருடங்களாக என்னுடைய கோரிக்கையை கடந்த அரசு செவி சாய்க்கவில்லை இந்தப் பத்து வருடமாக போராடி போராடி சலித்துப்போன எங்களுக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சி நாங்கள் கேட்ட கோரிக்கைகளை நாங்கள் கேட்காமலே எங்களை அழைத்து தமிழக முதல்வர் உடனடி உடனடியாக நிறைவேற்றியுள்ளார்
எங்கள் கோரிக்கையில்,
ஒரு சில கருத்துக்களை சங்கடமாக இருந்த போதும் அதையும் கேட்டு உடனடியாக மாற்றி நாங்கள் கேட்ட விதமாக அனுசரித்து மாற்றி அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்
நிறைவேற்றப்பட்ட கோரிக்கை விபரம்.
ஒரு ஒப்பந்தகாரர்கள் சொத்து மதிப்பு சான்றிதழ் 30 சதவிதமாக இருக்கு வேண்டும் என்று இருந்தது.
இது மிக அதிகமாக இருக்கிறது சாமானிய மக்களால் நடைமுறைப்படுத்த இயலாது என்கிற கோரிக்கை வைத்தபோது உடனே தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு சென்றதும் அதை உடனே 15 சதவீதமாக குறைத்துள்ளார் உள்ளிட்ட பல்வேறு நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்தமைக்கு தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
சுதர்சன் மாநில தலைவர்
தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஒப்பந்த கூட்டமைப்பு
மாநில செயலாளர் பாபு காந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர்.