நமது வீடுகளில் எந்தெந்த ஹோமம் செய்தால் என்னென்ன பிரச்சனை தீரும் என்பதை பார்ப்போம்.!
சென்னை 21 ஏப்ரல் 2022 நமது வீடுகளில் எந்தெந்த ஹோமம் செய்தால் என்னென்ன பிரச்சனை தீரும் என்பதை பார்ப்போம்.!
ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பெறலாம்.
1 – கணபதி ஹோமம் – தடைகள் நீங்கும்.
2 – சுதர்சன ஹோமம் – ஏவல், பில்லி, சூன்யம் நீங்கும், வெற்றி தரும்.
3 – நவக்கிரக ஹோமம் – நவக்கிரக கேடு நீங்கி மகிழ்ச்சி தரும்.
4 – ருத்ர ஹோமம் – ஆயுள் விருத்தி உண்டாகும்.
5 – மிருத்யுஞ்ச ஹோமம் – பிரேத சாபம் நீங்கும்.
6 – புத்திர காமோஷ்டி ஹோமம் – குழந்தை பாக்கியம் உண்டாகும்.
7 – சுயம்வர கலா ஹோமம் – பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
8 – கந்தர்வ ராஜம் ஹோமம் – ஆண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
9 – குபேர ஹோமம் – செல்வ வளம் தரும்.
10 – தில ஹோமம் – இறந்தவர்களின் சாபம் நீங்கும்.
11 – பிரத்யங்கரா ஹோமம் – எதிரிகள் தொல்லை நீங்கும்.
இவைத் தவிர கண் திருஷ்டி ஹோமம், பிரம்மஹத்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் என்று பல விதமான ஹோமங்கள் இருக்கிறது.
ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பெறலாம்.