மீண்டும் ஸ்கோடா கோடியாக் இந்தியா முழுவதுமுள்ள விநியோக மையங்களில் 2023 முதலாம் காலாண்டுக்கான முன்பதிவுகள் ஆரம்பம் !

சென்னை 10 ஆகஸ்ட் 2022 மீண்டும் ஸ்கோடா கோடியாக் இந்தியா முழுவதுமுள்ள விநியோக மையங்களில் 2023 முதலாம் காலாண்டுக்கான முன்பதிவுகள் ஆரம்பம் 

  • நடப்பு ஆண்டு தொடக்கத்தில் வெற்றிகரமாக அறிமுகமான கோடியாக் புதிதாகக் கிடைப்பதை ஸ்கோடா ஆட்டோ இந்தியா உறுதிப்படுத்தியது 
  • 7 இருக்கை வடிவமைப்பு தொடர்வதுடன், நிரூபிக்கப்பட்ட, ஆற்றல்மிகு மற்றும் செயல் திறன் மிக்க 2.0 டிஎஸ்ஐ 
  • அனைத்து ரகங்களிலும், ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டிலும் க்விக்-ஷிஃப்டிங்க் டிஎஸ்ஜி ஆட்டோமேட்க் தொழில்நுட்பம் 
  • கோடியாக்கில் 6 டிரைவிங்க் மோட் உடன் கூடிய டைனமிக் சேசீஸ் கண்ட்ரோல் (டிசிசி) பிரிவுசார் வாகனத்தில் தொடர்ந்து பிரத்யேகம் 
  • 7.8 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகமெடுக்கும்
  • ஸ்டைல், ஸ்போர்ட்லைன் மற்றும் லாரின் & க்ளெமெண்ட் வேரியண்ட்களில் கிடைக்கும்

சென்னை: 2022 ஆகஸ்ட் 10 : மேம்படுத்தப்பட்ட கோடியாக் வாகனத்தை 2022 ஜனவரியில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிமுகப்படுத்திய போது, 48 மணி நேரத்தில் லக்ஸரி  4×4 விற்பனையாகிச் சாதனை படைத்தது. 2022 முதல் அரையாண்டு வரை வாடிக்கையாளர்களிடமிருந்து இது தொடங்கான விசாரணைகள் வந்து கொண்டிருக்கவே, தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட எஸ்யூவி வாகனம் 2023ஆம் ஆண்டு புதிதாகக் கிடைக்குமென நிறுவனம் அறிவித்தது. 2023 முதலாம் காலாண்டுக்கான விலை ரூ 37,49,000                     முதல் தொடங்கும். முன்பதிவுத் தொகை ரூ 50,000/-.  எஸ்யுவி முன்பதிவுகள் இந்தியா முழுவதுமுள்ள ஸ்கோடா ஆட்டோ விநியோக மையங்கள் மூலமாக மட்டுமே நடைபெறும். 

இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் கூறுகையில் ‘கோடியாக், மிக முக்கிய, லக்ஸரி 4×4 மற்றும் எங்களது ஃப்ளாக்ஷிப் வாகனமும் ஆகும். ஜனவரியில் அறிமுகமானதைத் தொடர்ந்து, இந்த எஸ்வியூ வாகனத்துக்கு கிடைத்த வரவேற்பு மகத்தானது. இந்த வாகனம் வேண்டுமென இன்னும் எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சரியான விலை, தரம், ஆடம்பாம், அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட எஸ்யூவிக்களுக்குச் சிறப்பான ஆரோக்கியமான தேவை இருப்பபதை இந்தியா நிரூபித்துள்ளது.  2023 முதலாம் காலாண்டுக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகி உள்ளன என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். 2023ஆம் ஆண்டு மீதமுள்ள காலங்களுக்கான முன்பதிவுகள் பற்றி விவரங்களைப் படிப்படியாக அறிவிப்போம்.  ஸ்லேவியா மற்றும் குஷாக் வாகனங்கள் 2022இல் இந்தியாவில் ஸ்கோடாவுக்கான மிகப் பெரிய ஆண்டாக அமையும். குறிப்பாக குஷாக் வாகனத்துக்குக் கிடைத்துள்ள ஈட்டு இணையற்ற வரவேற்பு, மதிப்புக்கான உச்சகட்ட ஆடம்பரம் வேண்டுமெனில் ஸ்கோடா வாகனங்கள்தான்  என்பதை வாடிக்கையாளர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்‘ என்றார். 

Read Also  மெர்சிடஸ்-பென்ஸ், 'மேட் இன் இந்தியா ' EQS 580 4மேட்டிக் ஐ தமிழ்நாட்டில் வெளியிடுகிறது!!

கோடியாக் வாகனம் தொடர்ந்து சம்மந்தப்பட்ட பிரிவில் டைனமிக் சேசீஸ் கண்ட்ரோல், கேண்டன் 12 ஸ்பீக்கர் 625வாட் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், பிளைண்ட்ஸ், பிளாங்கெட்ஸ், அம்ப்ரல்லா ஹோல்டர், பனோரமிக் சன் ரூஃப் உள்ளிட்ட அதே சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த லக்ஸரி 4×4 வாகனத்தில் நிரூபிக்கப்பட்ட ஆற்றல்மிகு 2.0 டிஎஸ்ஐ எஞ்சின், நான்கு சக்கரங்களுக்கும் 140கிவா (190 பிஎஸ்) மற்றும் 320 என்எம் டார்க் காரணமாகவும், 7 ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் மூலமாகவும் 7.8 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகமெடுக்கும். 

2023 முதலாம் காலாண்டுக்கான முன் பதிவுகள் இந்தியா முழுவதுமுள்ள விநியோக மையங்களில் இன்று தொடங்குகிறது. 2023 ஜனவரி – 2023 மார்ச்க்குள் வாகனங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

                        மாடல்                               கோடியாக்
வேரியண்ட் ஸ்டைல் ஸ்போர்ட்லைன் எல்&கே
2023 ஜனவரி – மார்ச் (2023 முதலாம் காலாண்டு) வழங்கப்படும் வாகனங்கள் விலை ரூ 3,749,000 ரூ 3,849,000 ரூ 3,999,000

Further information:

Sunny Arora                    Saurabh Dedhia

Product and Brand Communications        Product and Brand Communications 

T – +91 22 3313 7332                T – +91 22 3313 7046

Read Also  Vi நிறுவனம் தமிழகத்தில் புதிய 50 Vi விற்பனை மையங்கள் மூலம் கிராமப் புறங்களில் சில்லறை வர்த்தகத்தை மேலும் விரிவுப்படுத்துகிறது!

[email protected]            [email protected]

ŠKODA AUTO

  • is successfully steering through the new decade with the NEXT LEVEL – ŠKODA STRATEGY 2030. 
  • aims to be one of the five best-selling brands in Europe by 2030 with an attractive line-up in the entry-level segments and additional e-models.
  • is emerging as the leading European brand in India, Russia and North Africa.
  • currently offers its customers 11 passenger-car series: the SLAVIA, FABIA, RAPID, SCALA, OCTAVIA and SUPERB as well as the KAMIQ, KAROQ, KODIAQ, ENYAQ iV and KUSHAQ.
  • delivered over 870,000 vehicles to customers around the world in 2021.
  • has been a member of the Volkswagen Group for 30 years. The Volkswagen Group is one of the most successful vehicle manufacturers in the world. 
  • independently manufactures and develops not only vehicles but also components such as engines and transmissions in association with the Group.
  • operates at three sites in the Czech Republic; manufactures in China, Russia, Slovakia and India primarily through Group partnerships, as well as in Ukraine with a local partner.
  • employs more than 43,000 people globally and is active in over 100 markets.
Read Also  தென்னிந்திய விரிவாக்கத்தில் அர்பன் கேப்ரு  வட இந்தியாவின் முன்னணி சீர்ப்படுத்தும் பிராண்டான அர்பன் கப்ரு தென்னிந்தியாவிற்குள் நுழைகிறது!!

ŠKODA AUTO INDIA 

  • fascinating customers in India since 2001. 
  • offers five models in India – SLAVIA, SUPERB, OCTAVIA, KUSHAQ and KODIAQ.
  • present in more than 100 cities across the country with over 205 customer touchpoints 
  • recorded a triple digit growth of 130% with 23,858 units sold in 2021
  • ŠKODA AUTO India Communications Twitter Handle – @SKODAIndia_PR

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *